நம் சமுதாய முன்னோடிகள்

உரப்பனூர்

  1. பத்திரகாளி சுந்தரதேவர் - சித்தாலை சுந்தரவள்ளியம்மன் கோவில்
  2. வெள்ளையத்தேவர் - விளாச்சேரி சிவன் கோவில்
  3. கரைகாரத்தேவர் - கருமாத்தூர் கழுவநாதர் கோவில்

ஊரண்ட உரப்பனூர்

  1. பெத்தன சுந்தத்தேவர்
  2. குப்பன சுந்தத்தேவர் பள்ளசுந்தன் என்ற வடமதுரை சுந்தத்தேவர்
  3. சுந்தப்பிள்ளை சுந்தத்தேவர் பட்டவர் தெய்வமாகவும், சித்தாலை சுந்தர
  4. கோலி வயிர சுந்தத்தேவர் வள்ளியம்மனை குலதெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.

திடியன் நாடு

  1. காமாட்சித்தேவர் (அம்பட்டையன்பட்டி) - சோனைக்கருப்பு கோயில்கள்
  2. ஏராத்தேவர் (அம்பட்டையன்பட்டி)
  3. நல்லாத்தேவர் (அம்பட்டையன்பட்டி) - வாலகுருநாதர் கோவில்
  4. பெத்தராமுத்தேவர் - தென்கரைமுத்தையாகோவில் (மலைக்கு வடக்கு)
  5. பெரிய பிச்சைத்தேவர் - உச்சப்பட்டி 18-ஆம் படி கருப்புக் கோவில்
  6. பேயாண்டித்தேவர் - கருமாத்தூர் கழுவநாதர் கோவில்
  7. வசகழுவத்தேவர் - சீலைக்காரிஅம்மன்
  8. வாரமிளகித்தேவர் - உச்சப்பட்டி தென்கரை முத்தையா கோவில்
  9. பூண்டத்தேவர், மெய்யத்தேவர் - வலங்காகுளம் அழகர்கோவில் (இவர் அக்கா மகன்) கண்ணாத்தாள் கோவில்)
  10. அறிகுரும்பத்தேவர்- கருமாத்தூர் நல்லகுரும்புடையார் கோவில்

வாலாந்தூர் நாடு

  1. சின்னவீரத்தேவர் - ஆரியபட்டி கல்யாண கருப்புசாமி
  2. கட்டமுத்துத்தேவர் - சொக்கத்தேவன்பட்டி அய்யனார்கோவில்
  3. வெள்ளையாண்டித்தேவர் - சக்கிலியன்குளம் பெத்தனசாமி கோவில்
  4. சின்னகாமுத்தேவர் - கன்னியம்பட்டி காமாட்சியம்மன் கோவில் சங்கபட்டி மொந்தகுட்டித்தேவர்

புத்தூர் நாடு

  1. பின்னத்தேவர் கரை - பெரிய பின்னத்தேவர் - நல்லுத்தேவன்பட்டி கண்மாய்கரை பூங்குடி அய்யனார் கோவில்
  2. இராமசாமித்தேவர் - சின்னக்கா அம்மன் (கழுவநாதர் கோவில்)
  3. ஒச்சான் படிவுக்கரை தேவர் - நல்லதங்காள் கோவில்
  4. பெரும்புலி அழகாத்தேவர் - வடுகபட்டி கருப்புக் கோவில் நவலார்பட்டி அய்யனார் கோவில்

கருமாத்தூர் நாடு

பெரிய தேவர் (3 பேர்)

  1. குரும்பத்தேவர் - நல்லகுரும்பன் கோவில்
  2. மதயானைத்தேவர் - ஒச்சாண்டம்மன் கோவில்
  3. கேசவத்தேவர் - கழுவன் பெரியகருப்புக் கோவில்

கோட்டக் கருப்புக் கோவில் துணைத்தேவர் 3 பேர்

  1. காக்குவீரத்தேவர் - கழுவநாதர் காக்குவீரன் கோவில்
  2. சீன்னுடையாத்தேவர்
  3. பரிசப்புலித்தேவர் - பெரிய கருப்புக் கோவில் கோட்டை ம்ந்தை கருப்புக் கோவில்

பாப்பாபட்டி பங்காளிகள் குலதெய்வம் பகாத்தேவன் ஆண்டாயி மக்கள்

  1. மோளத்தேவர்
  2. ஒச்சாத்தேவர்
  3. சுளிஒச்சாத்தேவர்
  4. கட்டக்காளை தேவர்
  5. உடையாத்தேவர்
  6. பொட்டுலு பந்தித்தேவர்
  7. ஆங்கித்தேவர்
  8. மதியத்தேவர்

கீரிப்பட்டி

  1. கீரித்தேவர்
  2. கூலத்தேவர்

குலதெய்வம்: பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன்/ஆண்டாயி

கொக்குளம் நாடு பங்காளிகள் கும்பிடும் கோவில்கள்

  1. வெறியத்தேவன் கரை
  2. கட்டப்பின்னத்தேவர் கரை
  3. கருப்பத்தேவர் கரை கொக்குளம் ஆதிசிவன் கோவில்
  4. சேத்தூரான் கரை
  5. சடச்சி கரை - கருமாத்தூர் கழுவநாதர் கோவில்
  6. கன்னித்தேவர் கரை - காமாட்சியம்மன் கோவில்

வேப்பனூத்து கள்ளபட்டி

வேப்பனூத்து நாடு பங்காளிகள் குல கோயில்கள்

  1. வெண்டிமுத்தையா காவல்தெய்வம்
  2. புன்னூர் அய்யன் உரப்பனூரிலிருந்து பிடிமண் எடுத்து வணங்கி வருகின்றனர்.

  1. வெள்ளைப்பின்னத்தேவர் மலைராமன் கோவில்
  2. நல்லாத்தேவர் வெண்டிமுத்தையா கோவில்
  3. மாயக்கட்டத்தேவர் புன்னூர் அய்யன் கோவில்

தும்மக்குண்டு நாடு

  1. சின்னாங்கி உடையாத்தேவர்
  2. கருத்த ஒச்சாத்தேவர்
  3. வெள்ளை ஒச்சாத்தேவர்

பங்காளிகள் கும்பிடிம் கோவில்கள்

  1. சின்னாங்கி உடையாத்தேவர் - மூனுசாமி
  2. கருத்த ஒச்சாத்தேவர்
  3. வெள்ளை ஒச்சாத்தேவர்
  4. கருத்த ஒச்சாத்தேவர் - முருகன்
  5. கந்தன்கூட்டம்
  6. குன்னத்தேவர்
  7. பணிக்கத்தேவர்
  8. சிந்துபட்டி காடுபட்டி அரிதிவீரத்தேவர் அங்காள ஈஸ்வரி (பிடி மண்)

பொன்னங்கன் என்ற ஒச்சாண்டம்மன் கோவிலை வணங்குகின்ற 6 பங்காளிகள் காக்குவீரன் கோவில், கோட்டை மந்தை கோவில், கேசவத்தேவன், பரிசப்புலித்தேவர் கூட்டத்துடன் திருமண உறவு கொள்கின்றனர். கருமாத்தூர் மண்ணுலகாத்தேவர் மகள் வழிப்பேரன், அக்காள்மகன் தடியன் கூட்டத்தார். எனவே திருமண உறவுமுறை.

தும்மக்குண்டு வைரவகருப்புக் கோவில், புன்னூர் அய்யன் கோவில், வெண்டிக்கருப்பு கள்ளபட்டி கூட்டம் மற்றும் கொடிக்குளம் நீங்கலாக 23 உபகிராமகோவில் வழிபாடு உள்ளவர்களிடத்திலும் திருமண வஉறவு வைத்துக் கொள்கின்றனர். பங்காளிகள்: தும்மக்குண்டு பூசலப்புரம், காளப்பன்பட்டி நீங்கலாக 22 உபகிராமங்களில் தெய்வங்களோடு

கள்ளப்பட்டி வேப்பனூத்து பங்காளிகள் கீழஉரப்பனூர் கல்யாண கருப்பு கோவில் வெள்ளை மாலைப்பட்டி புன்னையூர் அய்யன் கோவில், குருவித்துறை பூசலப்புரம் பங்காளிகள். விளக்கு வைத்தவர் வீட்டில் எல்லாம் திருமண உறவு கொள்வர் என்பது தேவறானது. சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட உறவினர்களை திருமணம் செய்து உறவு கொண்டாடுவது கள்ளப்பட்டி கோவில் கும்பிடுபவர்களின் சிறப்பாகும்.

பல்வேறு காரணங்களை சமுதாயத்தால் விலக்கி வைக்கப்பட்ட வீட்டை எல்லாம் சேர்த்து வைத்து சிறப்பு செய்தவர் எனப் பொருள்படும்.

திடியன் பங்காளிகள்

சோனைகருப்பு காமாட்சி கூட்டம் ஏராத்தேவர் கூட்டம் ஆக பங்காளியை உச்சப்பட்டி இராணி சோழத்தேவர்ன் கருமாத்தூர் காக்குவீர்ன, மந்தககன்பு, கேசத்தேவர், பரிசப்புலிக்கூட்டம், கவுண்டமபட்டி வீரகோவில் தேவர், நாட்டாமங்கலம் ஆதிசிவன், புத்தூர் வடுகபட்டி கலியக்கோவில் சம்பந்தவழி கருமாத்தூர் 24 உபகிராமம் எல்லாம் திருமண உறவுமுறை.